கல்லூரி படிப்புகளுக்கான

img

கல்லூரி படிப்புகளுக்கான கலந்தாய்வு: புதுவை கல்வித் துறை அறிவிப்பு

மருத்துவம், பொறியியல், கால்நடை, செவிலியர், கலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு செயலர் அன்பரசு வெளியிட்டார்.